ஈரோட்டில் நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோட்டில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, மாவட்ட தலைவர் கௌரிசங்கர், துணைத் தலைவர் சந்திரகுமார், மணிகண்டன், சேதுமாதவன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பணிச்சுமை, பணியை முறைப்படுத்தல், ஒப்பந்த பணி நியமனம் ரத்து செய்தல், ஊதிய முரண்பாடு சரி செய்தல், உயர் பதவி பணியிடங்களை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நில அளவையர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி