ஓட்டுநர் பணியிடங்கள்: அரசுக்கு சங்கத்தின் கோரிக்கை

ஈரோடு கிழக்கு: தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி ஓட்டுநர் மற்றும் துலக்குநர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மோகன், தமிழக அரசுக்கு 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, அரசாணை எண் 152-ஐ தளர்வு செய்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓட்டுநர் பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும் என்றும், அரசாணை எண் 10-ன் படி ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் பணியிடங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி