ஆண்டிப்பட்டி தொகுதியில் சின்னம்மா போட்டியிட வேண்டும்

தமிழ்நாடு புரட்சித்தாய் சின்னம்மா பேரவையின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தாய் சின்னம்மா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அவர் எடுக்கும் அரசியல் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு, அவர் கைகாட்டும் வேட்பாளர்களின் வெற்றிக்காக பேரவை அயராது உழைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி