அப்போது அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மேற்குவங்க மாநிலம், பர்த்வானாஸ் மாவட்டம், சந்தெலிபில் பகுதியைச் சேர்ந்த காதர் காசி (36), மரப்பாலம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாபு (47), மேற்குவங்க மாநிலம், பர்த்வானாஸ் மாவட்டம், உத்தர்போல்ட்லா பகுதியைச் சேர்ந்த ஷகிலா பிபி மற்றும் சாஸ்திரி நகர், காமராஜ் வீதியைச் சேர்ந்த அப்துல் கலாம் (21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 9,400 மதிப்பிலான 940 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்