இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவக்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு நகரம்
மாரியம்மன்கோவில் பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன்துவங்கியது