பர்கூர் மலைப்பகுதியில் வாக்காளர் படிவங்கள் விநியோகம்

அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில், பர்கூர் மற்றும் தட்டகரை தேவர்மலை பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களிடம் வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாகச் சென்று புதிய வாக்காளர் விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இந்தப் படிவங்களை பூர்த்தி செய்து புகைப்படங்கள் ஒட்டி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி