பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோபியை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி (வயது 33) என்பதும், கடந்த 1 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவர், தன்னை யாரோ துரத்துவதாக கூறி உயர அழுத்த மின்கோபுரத்தில் ஏறியதும் தெரியவந்தது. இதனிடையே கருப்புசாமியின் குடும்பத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து கருப்புசாமியை தீயணைப்பு வீரர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்