தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் குத்புதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, மாவட்ட பொருளாளர் ஆடிட்டர் அன்வர் புல்லட் மயில்வாகனன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டி.என்.பாளையம், சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, பவானி, கோபிசெட்டிபாளையம் ஆகிய ஊர்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் கோபிசெட்டிபாளையம் பொறுப்பு நகரச் செயலாளர் முகமது ரபீக் நன்றி உரையாற்றினார்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்