இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் கலந்துகொண்டு திருப்பூர் குமரனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சருக்கு ஏ.செங்கோட்டையன் இனிப்புகளை வழங்கினார். பின்னர் அதிமுக தொண்டர்கள் திருப்பூர் குமரனுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி