ஈரோடு விற்பனைக் குழுவில் செயல்படும் கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 11. 11. 2025 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 2. 00 மணி அளவில் பாக்கு ஏலம் நடைபெறுகிறது. பாக்கு பயிர் செய்யும் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 8344127415 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் கொண்டு வர வேண்டும்.