ஈரோடு: எடப்பாடி மருமகன் மீது செங்கோட்டையன் விமர்சனம்

தவெக நிர்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தேர்தல் பரப்புரையின் போது பேசுகையில், 10 முறை தேர்தலில் போட்டியிட்ட தனக்கு வேட்புமனு தாக்கல் செய்வதில் உள்ள குளறுபடிகள் தெரியும். எடப்பாடி பழனிச்சாமியின் மருமகன் தேவையில்லாமல் ஆட்டம் போட்டு வருகிறார். தவெகவை இணைத்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்தார். ஆனால் விஜய் மட்டுமே முதல்வர் வேட்பாளர் என்றும் கூறியதால் அது நடக்கவில்லை என்று செங்கோட்டையன் பேசினார்.

தொடர்புடைய செய்தி