மூத்த குடிமக்களே கௌரவிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரியூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயிலில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் நல்ல சிவம் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு டிபன் பாக்ஸ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோபி நகர திமுக செயலாளர் என். ஆர் நாகராஜ், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கா. சீனிவாசன், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி