அரசு மதுபான கடையை மூட பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி பவானி சாலையில் உள்ள அரசு மதுபான கடையை உடனடியாக அகற்றக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அறிவித்துள்ள சட்டத்தின்படி கடையை அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி