கவுந்தப்பாடி பகுதியில் 3ம் தேதி மின் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணைமின்நிலையத்தில் இருந்து கொளத்துப்பாளையம் மின்பாதையில் 3ம்தேதி (வெள்ளி) பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது. 

இதனால் பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, கொளத்துபாளையம் மற்றும் புதுகாட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் 3ம்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஈரோடு மின் விநியோக செயற் பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி