மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவகுமார் தனது முதல் நாள் பிரச்சாரத்தை மாகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தொடங்கினார். குடுமியம்பாளையம், அஞ்சராம்பாளையம், அனுமன்பள்ளி ஆகிய பகுதிகளில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களிடம் சிறப்பான வரவேற்பு காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி