ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்திலிருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கோபியிலிருந்து கிளம்பினார். ஆப்பக்கூடலில் சர்க்கரை ஆலைக்குச் சென்று விட்டு, ஈரோட்டிலிருந்து ரயில் மூலமாக சென்னை செல்கிறார்.