கர்நாடகா மது பாட்டில் விற்பனை ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கர்நாடகா மது பாட்டில்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக தாளவாடி தனிப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது அதனைத் தொடர்ந்து ரோகித் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சிக்ககாஜனூர் சிந்துராஜ் என்பவர் வீட்டில் கர்நாடக மதுபாட்டில்கள் பதுக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது அதனை தொடர்ந்து அவரிடமிருந்து 167 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி