பெருந்துறை திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் பேட்டி

ஈரோடு பெருந்துறையில் திமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த செய்தியை ஊடகங்கள் மூலம் அறிந்ததாகக் கூறினார். சட்டமன்றத் தேர்தல் முடிந்து 22 நாட்கள் ஆன நிலையில், இந்த ராஜினாமாக்கள் குறித்து தனக்கு விவரங்கள் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி