ஈரோடு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அத்திகடவு அவினாசி திட்ட குழு நடத்திய பாராட்டு விழாவில் எம். ஜி. ஆர். , ஜெயலலிதா உருவ படங்கள் இல்லாததால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லையே தவிர புறக்கணிக்கவில்லை என்று கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திகடவு திட்ட குழு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

தொடர்புடைய செய்தி