அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். லாட்: 17 விவசாயிகள்: 8 வியாபாரிகள்: 10 மூட்டைகள்: 26 அளவு: 899 கிலோ மதிப்பு: ரூ. 1,39,186/- அதிக விலை: 168.60 குறைந்த விலை: 165.27 சராசரி விலை: 166.00 விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!