ஈரோடு மாவட்டத்தில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், 24-11-2025 முதல் 06-12-2025 வரை 12 நாட்களுக்கு இலவச துரித உணவு தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது. 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கலாம். தொடர்புக்கு: 8778323213, 7200650604, 0424-2400338.