பவானிசாகர் அருகே விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கோடை காலம் காரணமாக வெகுவாக சரிந்துள்ளது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி ஈரோடு கோவை ஆட்சியருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அனுமதி வழங்கப்படாததை கண்டித்து, பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி