விவசாயிகள் சங்கம் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசு உர விலையைக் கட்டுப்படுத்தவும், மாநில அரசு கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ.எம். முனுசாமி தலைமை தாங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி