கோவை: வாய்க்காலில் மூழ்கி இன்ஜினியர் பலி

கோவை சரவணம்பட்டி ஜலதா நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சித்துராஜ், நண்பருடன் கோபி அருகே வட்ட கரட்டுபாளையம் பிரிவு பகுதியில் உள்ள அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளித்தபோது ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி