கோபி அருகே சுண்டமேட்டைச் சேர்ந்த 32 வயது எலக்ட்ரீசியன் ஸ்ரீகாந்த், கோபி-சத்தி சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை கோபி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கடத்துார் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.