பர்கூரில் ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி இன்று அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கடையில் உள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். மலைவாழ் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதை அவர் உறுதி செய்தார். தொடர்ந்து, பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி