டி. என். பாளையம், நீலகிரி மாவட்டம் ஊட்டி டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய டி. முரளிதரன் பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.