ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் உதயகுமாரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், 15.05.2026 அன்று காலை தமிழக வெற்றிக்கழகத்தின் மூத்த அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்களை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.