அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். லாட்: 31 விவசாயிகள்: 16 வியாபாரிகள்: 7 மூட்டைகள்: 127 அளவு: 6,442 கிலோ மதிப்பு: ரூ. 8,90,709/- அதிக விலை: 146.66 குறைந்த விலை: 141.33 சராசரி விலை: 144.45 விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்