சென்னை: செங்கோட்டையன் அமைச்சராக பொறுப்பேற்பு.. நேரில் வந்து வாழ்த்திய விஜய்

தமிழக அமைச்சரவையில் செங்கோட்டையன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், முதலமைச்சர் விஜய் நேரில் வந்து வாழ்த்தி மகிழ்ந்தார். மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் மிக முக்கிய துறையாக கருதப்படும் நிதித்துறையை ஒதுக்கினார் விஜய். இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் அவரது அறைக்கு வந்து விஜய் வாழ்த்தியது கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி