கோபிசெட்டிபாளையம்: டிராக்டர் மீது கார் மோதி விபத்து; சிசிடிவி காட்சிகள்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கள்ளிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கள்ளிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே தண்ணீர் பந்தல் பகுதியிலிருந்து - சத்தியமங்கலம் செல்லும் சாலையில் டிராக்டரை எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(39) என்பவர் ஓட்டி வந்துள்ளார், அப்போது சத்தியமங்கலத்திலிருந்து அத்தானி சாலையில் வந்து அந்தியூர் பூனாச்சி முகாசி புதூரைச் சேர்ந்த கோகுல்ராஜ்(25) முருகன், துரையன், ஆகிய மூன்று பேர் வந்து கொண்டிருந்த கார் எதிரே வந்த டிராக்டர் மீது விபத்துக்குள்ளான,

இந்த விபத்தில் கார், டிராக்டர் மீது மோதியதில் டிராக்டரின் பின்பகுதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது, மேலும்; காரின் முன் பகுதி விபத்தில் சேதமானது, இந்த விபத்தில் காரில் பயனம் கோகுல்ராஜ், முருகன், துரையன் ஆகியூர் சிறு காயங்களுடன் அதிர்க்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது,

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் காரில் இருவந்தவர்களை மூவரையும் பத்திரமாக மீட்டனர், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

தொடர்புடைய செய்தி