கோபிசெட்டிபாளையம் அருகே கவந்தப்பாடி பனங்காட்டூரைச் சேர்ந்த பாஜக பொருளாதார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் மகுடேஷ்வரி, அதே பகுதியைச் சேர்ந்த பாஜக விவசாய அணி திட்டக் குழு நிர்வாகி சி. எஸ். ரகுகுமார் மீது கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.