ஈரோடு மாநகராட்சியில் குத்தகைகாரர் வியாபாரி இடையே வாக்குவாதம்

ஈரோடு மாநகராட்சியில் உள்ள நேதாஜி தினசரி மார்க்கெட்டில் சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகளை திமுகவைச் சேர்ந்தவர்கள் குத்தகைக்கு எடுத்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் குத்தகைதாரர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே இன்று (ஜூன் 4) மாநகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி