ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த கி. வீரமணியை, அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் இன்று சந்தித்து, ஒரு புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பின் போது ராஜ்யசபா எம்பி செல்வராஜ், வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.