பின்னர் அந்த யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது. இதையடுத்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. யானை புகுந்து அட்டகாசம் செய்ததில் 200 வாழைகள் சேதமாகின. அந்தியூர் வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தை பார் வையிட்டு யானையால் சேதப்படுத்தப்பட்ட வாழைக்கு உண்டான உரிய இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பவானி
பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்