ஈரோடு: சாதாரண உறுப்பினராக கூட இல்லாமல் தூக்கி ஏறியப்பட்டவன்

எனது ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு பிறகு, என்னை ஏன் இந்த கட்சிக்கு வந்தீர்கள் என்று கேட்கிறார்கள். நான் இங்கே வரவில்லை என்றால் என்னை குப்பை தொட்டியில் தூக்கி போட்டிருப்பார்கள். அதிலிருந்து நான் தப்பித்து இங்கு வந்திருக்கிறேன். சாதாரண உறுப்பினராக கூட இல்லாமல் தூக்கி எறியப்பட்ட என்னை தூக்கி விட்டவர் தளபதி தான் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். அவர் ஒரு முறை தமிழகத்தின் முதல்வராக அமர்ந்துவிட்டால் அவர் இருக்கும் வரை அவர் தான் முதல்வராக இருப்பார்.

தொடர்புடைய செய்தி