ஈரோடு: மூன்று முறை போட்டியிட்டு தோல்வியடைந்த யுவராஜா

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட யுவராஜா மூன்று முறை வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் இரட்டை இலை, கை சின்னம், தாமரை ஆகிய மூன்று சின்னங்களிலும் மாறி மாறி போட்டியிட்டார். தொடர்ந்து மூன்று முறையும் இவர் தோல்வியை தழுவியுள்ளார்.

தொடர்புடைய செய்தி