இந்நிலையில், புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த காய்கறி, நூலக கட்டுமான பணிகளை, நகராட்சி நிர்வாக அலுவலக தலைமை பொறியாளர் திருமாவளவன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, உதவி ஆணையர் ஆனந்த், செயற்பொறியாளர் பிச்சமுத்து உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
ஈரோடு நகரம்
சத்ரிய சான்றோர் படைமாநில தலைவர் ஹரிநாடாருக்கு உற்சாகவரவேற்பு