ஈரோடு: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி ஆற்றில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தின் வலது கழுத்துப் பகுதியில் 'INTHU' என பச்சை குத்தப்பட்டுள்ளது. இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். காவல் ஆய்வாளர்: 90800 07201, உதவி ஆய்வாளர்: 97888 74543, காவல் நிலையம்: 9498101238.

தொடர்புடைய செய்தி