ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 426 கோடிக்கு மஞ்சள் ஏலம்

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரை 4,49,997 மூட்டை மஞ்சளை 36,724 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இவற்றில் ரூ. 426 கோடிக்கு மஞ்சள் ஏலம் விடப்பட்டுள்ளது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் ஒரு லட்சத்து 46,074 மூட்டை மஞ்சளை 4,451 விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இவற்றில் 34,572 டன் மஞ்சள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி