ஏப்ரல் 1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடக்கிறது. காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 2ம் தேதி காலை 9 மணிக்கு பொங்கல் விழாவும் தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேரோட்டமும் நடக்கிறது. 5-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு கம்பங்கள் பிடுங்கப்பட்டு, ஈரோடு மாநகரில் ஊர்வலமாக எடுத்துவரப்படும். மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 6-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி