ஈரோடு: சில்க் ஸ்மிதா பிறந்தநாள்.. 20 ஆண்டுகளாக கொண்டாடும் டீக்கடை உரிமையாளர்

ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள பிரியா டீ ஸ்டால் உரிமையாளர் குமார், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர். கடந்த 22 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்தி வரும் இவர், சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை தொடர்ந்து 20வது வருடமாகச் சிறப்பாகக் கொண்டாடினார். பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியதோடு, 40க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் புத்தாடைகள் வழங்கினார். மேலும், 200 பேருக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அம்சமாக, 2026 ஆம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டி 200 பேருக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி