காலை உணவுத் திட்டத்தைச் சுவைத்து தரம் சரிபார்ப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. ச. கந்தசாமி அவர்கள், இன்று (03.03.2026) சித்தோடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம், சுகாதாரம் மற்றும் திட்ட அமலாக்கம் குறித்து அவர் கேட்டறிந்து, உணவை நேரில் சுவைத்துப் பார்த்தார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி