ஈரோடு: அமைச்சர் முத்துசாமி பரபரப்பு பேட்டி

தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி, மதுவுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை தவறான நோக்கத்தோடு பார்க்கவில்லை என்றும், அதன் மூலம் பிரச்சனையை தீர்வு காண அடித்தளமாக எடுத்துக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனம் காட்டவில்லை என்றும், சட்டபூர்வ நடவடிக்கையை திமுக விரைந்து எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி