காந்தி சிலைக்கு , மேயர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் , திமுக மாநகர செயலாளர் மு. சுப்ரமணியம், 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இரா. ரமேஸ்குமார் ஆகியோர் ஈரோடு மாநகராட்சி வளாகத்திலும் மற்றும் கருங்கல்பாளையம் காவேரி ரோட்டிலும் உள்ள காந்தியின் சிலைக்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி