ஈரோடு கருங்கல்பாளையத்தில் மது விற்றவர் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகயில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட சத்திவேல் ( 26) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

தொடர்புடைய செய்தி