மறைந்த திரைப்பட நடிகை சில்க்கின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஈரோடு அகில்மேடு வீதியைச் சேர்ந்த தேநீர் கடை உரிமையாளர் குமார், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர். அவரது 66வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும், பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல சில்க் ஸ்மிதா ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி