ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் சங்க நிர்வாகிகள் வாழ்த்து

ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் சங்க நிர்வாகிகள் வாழ்த்து
ஈரோடு மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள மனீீஷை ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவரும் , முன்னாள் எம். எல். ஏ. , வுமான தென்னரசு, செயலாளர் முருகானந்தம் துணைத்தலைவர் கார்த்திகேயன் இணைச்செயலாளர்கள் ஆனந்த், சபாபதி , சுரேஷ்குமார், செய்திதொடர்பாளர் டெக்ஸோ ரமேஷ் நிர்வாககுழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி