முருகன் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

ஈரோடு, திண்டல் அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 5 நிலை ராஜகோபுரம் மற்றும் புதிய சன்னதிகளுக்கு அமைச்சர்கள் திரு. சு. முத்துசாமி மற்றும் திரு. பி. கே. சேகர்பாபு முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், இத்திருக்கோயிலில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மிகப்பிரமாண்டமான 207 அடி உயர முருகன் சிலை பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.

தொடர்புடைய செய்தி