இதைப்பார்த்து சிவக்குமார் சுதாரித்து காரில் இருந்து இறங்கினார். அதற்குள் கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. கார் தீப்பற்றி எரிவதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக குடம், பக்கெட்களில் தண்ணீரை கொண்டு வந்து காரில் ஊற்றி தீயை அணைத்தனர். அதன் பின் ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு வந்து மேலும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். தீ விபத்தில் காரின் முன்புற பகுதி எரிந்து நாசமானது. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
"ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்களை இழந்தோம்": நடிகர் கமல் வேதனை